மினுவங்கொடையைச் சேர்ந்த மேலும் இரண்டு பெண்களுக்கு கொரோனா

மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் குருநாகல் மற்றும் மினுவங்கொடையைச் சேர்ந்த மேலும் இரண்டு பெண்களுக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.