ஊரடங்கு உத்தரவு

வெயாங்கொட காவற்துறை பிரிவுக்குற்பட்ட பகுதிகளுக்கு காவற்துறை ஊடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊரடங்கு உத்தரவானது மறு அறிவித்தல் வரை தொடரும் என கூறப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.