மறு அறிவித்தல் வரை தொழில் நடவடிக்கைகளுக்கு சமூகமளிக்க வேண்டாம்

திவலுப்பிட்டிய மற்றுமு் மினுவாங்கொட பகுதியை சேர்ந்த துறைமுகத்தில் தொழில் புறியும் நபர்களை மறு அறிவித்தல் வழங்கப்படும் வரை தொழில் நடவடிக்கைகளுக்கு சமூகமளிக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.