கொழும்பு மாவட்டத்தின் சகல பகுதிகளிலும் உள்ள தனியார் வகுப்பறைகள் நாளை முதல் மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாளை முதல் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் இரண்டாம் தவனை விடுமுறை மறு அறிவித்தல் வரை தொடரும் என கூறப்பட்டுள்ளது.
தேசிய தகவல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.