அதிரடியாக ஒருவர் கைது

திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நேவி ருவாண் என்பரின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மீகொடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

சந்தேக நபரிடம் இருந்து 02 இலட்சம் பெறுமதியான போதைப்பொருட்களும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.