எதிர்கால அரசியல் தொடர்பில் கலந்துரையாடல்

எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஆணைக்குழுவில் முன்னிலையான போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.