எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில்  குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்குவதே முதலில் செய்யப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சிலாபம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.