மேலும் 4 பேருக்கு கொரோனா

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3392 ஆக உயவர்வடைந்துள்ளது.

சற்று முன்னர் 04 பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த எண்ணிக்கை உயர்வடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.