ரியாஜ் பதியுதீனை விடுதலை செய்தமை சிங்களே அமைப்பின் எதிர்ப்பு

தீவிரவாதிகளுடன் தொடர்பை பேணியதாக தெரிவிக்கப்பட்டு கடந்த 5 மாதங்களாக காவல்துறை தடுப்பில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரான ரியாஜ் பதியுதீனை விடுதலை செய்தமை தொடர்பில் சிங்களே தேசிய அமைப்பு இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பதில் தமது கருத்துக்களை இவ்வாறு தெரிவித்தது.