மேல் மாகாணத்தை தொடர்ந்து தடுப்பூசி செலுத்தப்படும் மாவட்டங்கள்!

மேல் மாகாணத்தைத் தொடர்ந்து கண்டி, குருநாகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் கொவிட் -19 தடுப்பூசி திட்டம் செயற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி இதனை தெரிவித்துள்ளார்.

x