கங்கைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு ; மக்களுக்கு வேண்டுகோள்

களு கங்கை, நில்வளா கங்கை மற்றும் ஜின் கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

எனவே குறித்த கங்கைகளுக்கு அருகில் வசிப்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

x