பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ‘கொஸ்கொட தாரக’ பலி

பிரபல பாதாள உலகக்குழுத் தலைவரான ´கொஸ்கொட தாரக´ என அழைக்கப்படும் தாரக பெரேரா விஜேசேகர என்ற நபர் இன்று 13ம் திகதி காலை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
x