சட்டவிரோதமான முறையில் மஞ்சளுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 902 கிலோகிராமுக்கு அதிகளவான மஞ்சளுடன் இரண்டு சந்தேக நபர்களை மன்னார்-தால்பாடு கடற்படை பிரதேசத்தில் வைத்து கடற்படையினர் கைது செய்துள்ளனர்.