போதைப்பொருள் விநியோகித்து வந்த பிரதான சந்தேக நபர் கைது

தெமடகொட-மிஹிந்துசேனபுர தொடர்மாடி குடியிருப்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு போதைப்பொருள் விநியோகித்து வந்த பிரதான சந்தேக நபர் ஒருவர் 320 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கொழும்பு குற்றவியல் பிரிவினர் கைது செய்துள்ளனர்.