ஆமி சமந்தவின் மனைவி கைது

சிறையில் உள்ள போதைப்பொருள் வர்த்தகர் ஆமி சமந்தவின் மனைவி, 2 கிராம் ஹெரோயின், 24 இலட்சம் பணத்துடன் திவுலபிடியவில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.