தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 173 பேர் கைது

கொவிட் பரவல் காரணமாக தற்போது நாடு முழுவதும் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கமைய நேற்று 04 ந் திகதி  தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 173 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

x