தொற்றாளர்கள் சிகிச்சை நிலையத்துக்கு கொண்டு செல்லப்படாவிடின் இந்த எண்களை தொடர்புகொள்க!

கொவிட்-19 தொற்றுறுதியானவர், சிகிச்சை மையத்திற்கு கொண்டுசெல்லப்படாவிட்டால், பொதுமக்கள் அதுகுறித்து 1906 அல்லது 0112 860 002 அல்லது 0112 860 003 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா கோரியுள்ளார்.

x