தாமதமான தீர்மானம் நாட்டை முழுமையாக முடக்குவதற்கு வழிவகுக்கும்!

நாட்டில் தற்சமயம் காணப்படும் அச்சுறுத்தலான சூழ்நிலையில் கொரோனா தொற்று பரவுவதனை நிறுத்த முடியாது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், தீர்மானம் எடுப்பதில் காலதாமதமாகின்றமை நாட்டை முழுமையான முடக்கத்துக்கு கொண்டு செல்லும் என அந்த சங்கத்தின் உப செயலாளர் நவின் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

அதேபோல், இந்த தொற்றினை கட்டுப்படுத்துவதற்கான இயலுமை இன்னமும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

x