தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 215 பேர் கைது!

நேற்று (02) தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 215 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 30 முதல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறிய 4857 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

x