விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்ட நபர் கைது!

ஏராவூர் – செங்கல்குடி பகுதியில் இணையத்தினூடாக விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்ட நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் 56 வயதான நபர் ஒருவர் என காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

x