நாட்டின் பெருந்தோட்ட சட்டத்தில் பெருந்தோட்ட மக்களும் உள்வாங்கப்பட வேண்டும்!

நாட்டின் பெருந்தோட்ட சட்டத்தில் மலையக பெருந்தோட்ட மக்களும் உள்வாங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

மே தினத்தை முன்னிட்டு கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

x