உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட இரு பிரதேசங்கள்!

பொலன்னறுவை மாவட்டத்தின் எலஹெர மற்றும் சருபிம ஆகிய கிராமசேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்தார்.

கொரோனா அச்சம் அதிகரித்து வருகின்றமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

x