20ஆவது திருத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகள் ஒத்திவைப்பு

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமை காலை 9.00 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.