முன்னாள் காவல்துறை மா அதிபர் மஹிந்த பாலசூரிய காலமானார்!

இலங்கையின் 33ஆவது காவல்துறை மா அதிபரான மஹிந்த பாலசூரிய இன்று காலமானார்.

இவர் தனது 68ஆவது வயதில் காலமானதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

x