மறு அறிவித்தல் வரை வழிபாட்டு தலங்களில் ஒன்றுகூடத் தடை

வழிபாட்டு தலங்களில் ஒன்றுகூடல், கூட்டங்களை நடத்துவதற்கு மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும், வழிபாட்டு தலங்களில் ஒரே நேரத்தில் 25 பக்தர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

x