அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தில் பதற்றமான சூழ்நிலை

அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவர், ஊழியர்களினால் அவரது அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

x