பங்குச்சந்தை நடவடிக்கைகள் ஏற்றம்

கொழும்பு பங்குச் சந்தைக்கான ASPI குறியீடு செப்டம்பர் மாதத்தில் உலகின் பிற முக்கிய சந்தைகளை விட குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது.