நாளை வங்கிகளுக்கு விசேட விடுமுறை

வங்கிகளுக்கு நாளை (30) அரை நாள் விஷேட விடுமுறை தினமாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மே முதலாம் திகதி சர்வதேச உழைப்பாளர் தினம் சனிக்கிழமையன்று இருக்கும் காரணத்தினால் இவ்வாறு அனைத்து வங்கிகளுக்கும் நாளை விசேட அரை நாள் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

x