திருமலையில் 6 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்

நாட்டில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய திருகோணமலை மாவட்டத்தில் 6 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

சுமேதகம்புர கிராம சேவகர் பிரிவு, மூடோவி கிராம சேவகர் பிரிவு, கோவிலடி கிராம சேவகர் பிரிவு, லிங்கா நகர் கிராம சேவகர் பிரிவு, காவட்டிக்குடா கிராம சேவகர் பிரிவு மற்றும் சீனக்குடா கிராம சேவகர் பிரிவு ஆகியவை இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

x