மேல் மாகாணத்தில் இன்று விசேட சோதனை நடவடிக்கை!

மேல் மாகாணத்தில் இன்று 29 ம் திகதி பிற்பகல் 12 மணி முதல் ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் 12 இடங்களில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

x