பொய்யான தகவல்களை பகிர்ந்த இளைஞர் கைது!

சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களை பகிர்ந்த 19 வயதான இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனைக் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

x