தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 187 பேர் கைது!

கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 187 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த 4 நாட்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 617 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

x