புலனாய்வு பிரிவினர் பூசா சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர்

பிரமுகர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தில் விடுத்த சம்பவம் தொடர்பில் பொடி லெசி, கொஸ்கொட தாரக்கவுடன் தொடர்பிலிருந்த ஏனைய கைதிகளிடம் வாக்குமூம் பெறுவதற்காக குற்றப் புலனாய்வு பிரிவினர் பூசா சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர்.