இன்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1000ஐ அண்மித்தது

நாட்டில் மேலும் 988 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை நாட்டில் தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 104,475 ஆக அதிகரித்துள்ளது.

x