யாழ் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தின் தலைவர் – செயலாளர் கைது!

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தின் தேர்த்திருவிழாவை தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி நடத்தியமையால் அந்த ஆலயத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
x