கொவிட் பலி எண்ணிக்கை 655 ஆக உயர்வு!

நாட்டில் மேலும் 8 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 655 ஆக உயர்வடைந்துள்ளது.

x