ரிஷாட் – ரியாஜ் 90 நாட்கள் தடுப்புகாவல் விசாரணையில்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரின் சகோதரர் ரியாஜ் பதியுதீனை 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

x