வனங்களை சேதப்படுத்தியவா்கள் கைது

வனங்களை சேதப்படுத்திய சம்பவங்களுடன் தொடர்புடைய 25 பேரை கைது செய்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகச் செய்திப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று காவல்துறை தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.