உருளை கிழங்கிற்கான வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் உருளை கிழங்கிற்கான விஷேட பொருட்கள் மீதான வரி இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் ஒரு கிலோ உருளை கிழங்கிற்கான விஷேட வரியை 50 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

x