கொரோனா பரவல் கட்டுநாயக்க விமான நிலையம் எடுத்த அதிரடி தீர்மானம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் வரவேற்பு பீடம் உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீள அறிவிக்கும் வரையில் இவ்வாறு குறித்த பகுதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட் 19 பரவல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

x