கொரோனா பலி எண்ணிக்கை 642 ஆக உயர்வு!

நாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் நேற்று 24ந் திகதி பதிவாகியுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை 642ஆக உயர்வடைந்துள்ளது.

x