இந்தியாவே தமிழ் மக்களின் பாதுகாப்பை தக்க வைக்க வேண்டும்

தமிழ் மக்களின் பாதுகாப்பையும், இருப்பையும் இந்தியாவே தக்க வைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.