5 கிராமங்கள் தனிமைப்படுத்தல் – புகையிரத திணைக்களம் வௌியிட்டுள்ள அறிவிப்பு

நேற்று நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரை, கனேவத்த புகையிரத நிலையத்தில் எந்தவொரு புகையிரதமும் நிறுத்தப்பட மாட்டாது என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு புகையிரத திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள ஐந்து கிராமங்கள் தனிமைப் படுத்தப்பட்டிருக்கும் காரணத்தினாலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக புகையிரத திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

x