மூன்றரை வருடங்கள் கடமையாற்றியும் தெரியாது என கூறும் பூஜித் ஜயசுந்தர

இந்நாட்டில் தேசிய பாதுகாப்பிற்கு தேசிய கொள்கை ஒன்று தயார் செய்யப்பட்டிருப்பதை நேற்று வரை தாம் அறியவில்லை என மூன்று வருடங்களுக்கு அதிகமாக காவல் துறை மா அதிபராக கடமையாற்றிய பூஜித் ஜயசுந்தர உயிர்த்த ஞாயிறு ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார்.