6 ஆம் திகதி கோப் குழுவின் நடவடிக்கைகள் ஆரம்பம்

கோப் குழுவின் நடவடிக்கைகள் எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித்த ஹேரத் தெரிவித்தார்.

இதற்கமைய 6 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை கோப் குழு கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நிலக்கரி நிறுவனம் தொடர்பில் முதல் அமர்வில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.