புனித ரமழான் நோன்பு நாளை மறுதினம் ஆரம்பம்

தலைபிறை தென்படாத காரணத்தினால் புனித ரமழான் நோன்பு நாளை மறுதினம் 14ந் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நாட்டின் எந்த பகுதியிலும் பிறை தென்படாத காரணத்தால் நாளை மறுதினம் ரமழான் நோம்பு ஆரம்பமாகவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

x