ஜா-எல பிரதேசத்தில் 13 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் 6 பேர் கைது!

ஜா-எல – நவந்தம பிரதேசத்தில் காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 13 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இரு பெண்கள் உட்பட 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

x