50 கோடி ரூபா இழப்பீடு கோரும் பந்துல

சதொச நிவாரணப் பொதி தொடர்பில் ஏற்பட்ட அவமதிப்பு காரணமாக 50 கோடி ரூபா இழப்பீடு கோரி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல  குணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பாக  கொம்பனித்தெரு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

x