பிரதமரின் விசேட அறிவித்தல்

மதுவரித்திணைக்களத்தினரின் சேவைகளை மறுசீரமைக்கும் வகையில் செயற்பாட்டுக் குழு ஒன்றினை அமைக்குமாறு பிரதமர் அறிவறுத்தல் வழங்கியுள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதெ அவர் இதனை தெரிவித்துள்ளார்.