விடுதலை செய்யப்பட்ட சந்தேக நபர்கள்

கடந்த 2013 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் குற்றச்சாட்டப்பட்டுள்ள 63 பேரையும் அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதா தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.